Verse 3429 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3429 · வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம்

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம்அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்றுமந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.8.10