நம்மாழ்வார் திருவாய்மொழி
6.8.9
பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்நீர்த் திரைமேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டுவார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே
6.8.9