பாடல் 3435 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3435 · விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்

விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்மண்மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்எண்மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் மீது ஆடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.9.5