ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கேகூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?
6.9.9