பாடல் 3540 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3540 · ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியைஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்தஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.8.11