பாடல் 3543 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3543 · ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்நா முதல் வந்து புகுந்து நல் இன் கவிதூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.9.3