Verse 3543 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3543 · ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்நா முதல் வந்து புகுந்து நல் இன் கவிதூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ?
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.9.3