Verse 3546 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3546 · இன் கவி பாடும் பரம் கவிகளால்

இன் கவி பாடும் பரம் கவிகளால்தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்றுநன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னைவன் கவி பாடும் என் வைகுந்த நாதனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.9.6