பாடல் 3568 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3568 · எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே?

எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே?ஏழ் உலகங்களும் நீயேஅங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயேஅவற்று அவை கருமமும் நீயேபொங்கிய புறம்பால் பொருள் உளவேலும்அவையுமோ நீ இன்னே ஆனால்மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயேவான் புலன் இறந்ததும் நீயே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.1.6