பாடல் 3571 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3571 · யானும் நீ தானே ஆவதோ மெய்யே

யானும் நீ தானே ஆவதோ மெய்யேஅரு நரகு அவையும் நீ ஆனால்வான் உயர் இன்பம் எய்தில் என்? மற்றைநரகமே எய்தில் என்? எனினும்யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்அஞ்சுவன் நரகம் நான் அடைதல்வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்!அருளு நின் தாள்களை எனக்கே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.1.9