கூடிற்றாகில் நல் உறைப்புகூடாமையைக் கூடினால்ஆடல் பறவை உயர் கொடி எம்மாயன் ஆவது அது அதுவேவீடைப் பண்ணி ஒரு பரிசேஎதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்ஓடித் திரியும் யோகிகளும்உளரும் இல்லை அல்லரே
8.8.9