நம்மாழ்வார் திருவாய்மொழி
8.9.1
கரு மாணிக்க மலைமேல் மணித் தடம்தாமரைக் காடுகள் போல்திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடைஆடைகள் செய்ய பிரான்திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் அன்னைமீர்!இதற்கு என் செய்கேனோ?
8.9.1