நம்மாழ்வார் திருவாய்மொழி
8.8.11
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடிக்கீழ்அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம்திருமாலால் அருளப் பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப் பத்தால்அருளி அடிக்கீழ் இருத்தும் நம்மண்ணல் கருமாணிக்கமே.
8.8.11