நம்மாழ்வார் திருவாய்மொழி
8.10.3
உறுமோ பாவியேனுக்கு இவ்உலகம் மூன்றும் உடன் நிறையசிறு மா மேனி நிமிர்த்த என்செந்தாமரைக்கண் திருக்குறளன்நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப்புகுதல் அன்றி அவன் அடியார்சிறு மா மனிசராய் என்னைஆண்டார் இங்கே திரியவே?
8.10.3