நம்மாழ்வார் திருவாய்மொழி
8.10.4
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்தசெங்கோலத்த பவளவாய்ச்செந்தாமரைக்கண் என் அம்மான்பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்புலன்கொள் வடிவு என் மனத்தது ஆய்அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்வழிபட்டு ஓட அருளிலே?
8.10.4