பாடல் 3667 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3667 · நுகர்ச்சி உறுமோ மூவுலகின்

நுகர்ச்சி உறுமோ மூவுலகின்வீடு பேறு தன் கேழ் இல்புகர்ச் செம் முகத்த களிறு அட்டபொன் ஆழிக்கை என் அம்மான்நிகர்ச் செம் பங்கி எரி விழிகள்நீண்ட அசுரர் உயிர் எல்லாம்தகர்த்து உண்டு உழலும் புள் பாகன்பெரிய தனி மாப் புகழே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.10.6