பாடல் 3743 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3743 · தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும்

தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும்ஒளி முகில்காள் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்குதெளி விசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்து உறையும்துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.7.5