பாடல் 3740 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3740 · நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும்எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு?தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.7.2