பாடல் 3739 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3739 · எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்செங்கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும்கொங்கு ஆர் பூந் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்நும் கால்கள் என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.7.1