பாடல் 3737 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3737 · வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று

வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்றுஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.6.10