பாடல் 3736 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3736 · ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டதுபேர் இதழ்த் தாமரைக் கண் கனி வாயது ஓர்கார் எழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்சீர் எழில் நால் தடம் தோள் தெய்வவாரிக்கே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.6.9