நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3933 · மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனேகண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம்அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதேநண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே.