பாடல் 3934 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3934 · ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி

ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்திமாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை