பாடல் 3937 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3937 · பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்

பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை