பாடல் 3972 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3972 · நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்பவல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கேஎல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை