திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பேமெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழேமொய்த்தலைக் கும்வந்து இராமா னுச.என்னை முற்றுநின்றே.
முன்னுரை