திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்திண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே.
முன்னுரை