தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மைஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்சேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே.
முன்னுரை