பாடல் 3968 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3968 · நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை