நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே.
முன்னுரை