பாடல் 955 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 955 · கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்கருத்துளே திருத்தினேன் மனத்தை,பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மைபெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்செல்கதிக்குய்யுமாறெண்ணி,நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்நாராயணாவென்னும்நாமம்.

karrilaen kalaikal aimpulan karuthum karuththulae thiruththinaen manaththai, perrilaen athanaal paethaiyaen nanmai perunilaththaaruyirkkellaam, serramaevaentiththiritharuvaen thavirnthaen selkathikkuyyumaarenni, narrunaiyaakapparrinaen atiyaen naaraayanaavennumnaamam.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி