பாடல் 978 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 978 · ஏனமுனாகியிருநிலமிடந்து

ஏனமுனாகியிருநிலமிடந்துஅன்றிணையடியிமையவர்வணங்க,தானவனாகம்தரணியில்புரளத்தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்,தேனமர்சோலைக்கற்பகம்பயந்ததெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து,வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல்வதரியாச்சிராமத்துள்ளானே.

aenamunaakiyirunilamitanthu anrinaiyatiyimaiyavarvanangka, thaanavanaakamtharaniyilpuralath thatanjsilaikuniththaventhalaivan, thaenamarsaeாlaikkarpakampayantha theyvanannarumalarkkeாnarnthu, vaanavarvanangkumkangkaiyinkaraimael vathariyaassiraamaththullaanae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி