ஏனாதிநாத நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண்துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ்பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்