ஏனாதிநாத நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
வையம் முறை செய்வென் ஆகில் வயங்கு நீறேசெய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள்ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும்மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்