பாடல் 1028 · பெரிய புராணம் · சேக்கிழார்

முருக நாயனார் புராணம் · பாடல் 1028

புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதிஉலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்தஅலகில் மலர்கள் வெவ் வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார்
பகிர்
கதை

முருக நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · முருக நாயனார் புராணம்