முருக நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · முருக நாயனார் புராணம்
கோட்டு மலரும் நில மலரும் நீர் மலரும் கொழுங் கொடியின்தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலருந் திருவாயில்காட்டு முறுவல் நிலவு அலரக் கனக வரையிற் பன்னக நாண்பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையலாகும் மலர் தெரிந்து
மும்மையால் உலகாண்ட சருக்கம் · முருக நாயனார் புராணம்