திரு நாளைப் போவர் நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்
பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும்திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்