உருத்திர பசுபதி நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · உருத்திர பசுபதி நாயனார் புராணம்
காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்தவேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பிஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · உருத்திர பசுபதி நாயனார் புராணம்