Verse 1043 · Periya Puranam · Sekkizhar

உருத்திர பசுபதி நாயனார் புராணம் · பாடல் 1043

காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்தவேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பிஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்
Share
கதை

உருத்திர பசுபதி நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · உருத்திர பசுபதி நாயனார் புராணம்