திரு நாளைப் போவர் நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்
கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும்வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ்கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓடஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்