திரு நாளைப் போவர் நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்
வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல்மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும்புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்