திரு நாளைப் போவர் நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சிஅப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதேசெப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்