பாடல் 1069 · பெரிய புராணம் · சேக்கிழார்

திரு நாளைப் போவர் நாயனார் புராணம் · பாடல் 1069

நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார்குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுகள்
பகிர்
கதை

திரு நாளைப் போவர் நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · திரு நாளைப் போவர் நாயனார் புராணம்