பாடல் 1087 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் · பாடல் 1087

கறை விளங்கிய கண்டர் பாற் காதல் செய் முறைமைநிறை புரிந்திட நேர் இழை அறம் புரிந்த அதனால்பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டை நாட்டுமுறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்தால்
பகிர்
கதை

திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்