திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின்கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர் கொள்ளும்பீடு தங்கிய பெருங் குடி மனை அறம் பிறங்கும்மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்