திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
விரும்பு மேன்மையென் பகர்வது விரி திரை நதிகள்அருங்கரைப் பயில் சிவாலயம் அனேகமும் அணைந்துபருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாசூர்மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்