திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
. தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன வலைகள்சேய நீள் விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்திஆய பேர் அளத் தளவர்கள் அளப்பன உப்புசாயன் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்