திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்துசெய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்றுகை தொழுது கந்தையினைத் தந்து அருளும் கழுவ எனமை திகழ் கண்டம் கரந்த மாதவத்தோர் அருள் செய்வார்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்