பாடல் 1202 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் · பாடல் 1202

தந்து அருளும் இக் கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்றுஅந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும்கந்தை இது ஒலித்து உணக்கிக் கடிது இன்றே தாரீரேல்இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார்
பகிர்
கதை

திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்