திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய எல்லைகழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன்செழும் தவர் தம் திருமேனி குளிர் கணும் தீங்கு இழைத்ததொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்